Header Ads Widget

தன்னம்பிக்கை -கவிதை THANNAMBIKKAI -KAVITHAI

 

வெற்றிடத்தில்
வெற்றுக் கிரகத்தில் விட்டாலும்
இலக்கை நோக்கி
இயங்கச் செய்வது
தன்னம்பிக்கை!
இல்லை என்ற 
மயானத்தில் இருந்தும்
இலட்சியத்தை 
தொடச் செய்வது
தன்னம்பிக்கை!
வாழ முடியும் என்று
சிலந்தி நூலாய் அல்ல 
இமயமலையாய்
உயரச் செய்வதே 
தன்னம்பிக்கை!
தன்னம்பிக்கை மிக்க 
மனிதனை சரித்திரம்
சகாப்தம் தாண்டி
சாதிக்க வைக்கும்!

Post a Comment

0 Comments