முத்துகளின் முன்னோட்டம்முதல் கற்ற தாய்மொழியாம் புன்னகையின் முன்னே பூக்களெல்லாம் தோற்றுவிடும்!மனிதன் மட்டும் அணியும் மகத்துவ மகுடம் இதுபொன்னகையும் போழிவிழக்கும்புன்னகையின் முன்னாள்!இறை தந்த ஆபரணம் இணையற்ற ஆயுதமாம்பிணிக்கும்,உலக அமைதிக்கும்இதுவே மருந்தாகும்!புன்னகையை அணிந்தே வாழ்வரலாற்றில் இடம்பெருவாய்மிகையில்லை இவ்வார்த்தைமோனலிஷா ஓவியமும்இவ்விதமே வாழ்கிறது!
0 Comments