வானில் முழுமதிதுணை மின்னும் விண்மீன்கள் மயிலின் ஆடல் மழலையின் சிரிப்புதென்றலின் தடவல் எல்லாமே அழகு தான்மகிழ்வை கொடுக்கும் மனதை மயக்கும்ஒன்றுக்கொன்றுமிகைக்க முடியா உன்னத அழகு!உணர்விற்கு கண்ணும் கண்ணுக்கு உயிரும் தரும் உயர்ந்த அழகு!நம் இயந்திர இதயத்தை கழற்றி எறிந்து விட்டுஇயற்கை தந்த உண்மை மனதுடன்எங்கு நோக்கினும் பூக்கள் மட்டுமல்ல புன்னகைப்பதுதீச்சுடரும் தான் எனபது புரியவரும்!ஏற்றத் தாழ்வு ஏதுமின்றிஎல்லோரும் இன்பமுற காணும் பொருள் அனைத்தினிலும் களிப்பு தரும் இயற்கை அழகு!
0 Comments