இலவசமாய் கிடைத்ததென்று சிதைதேரிந்து விட்டோம்,காற்றில் கார்பன் , நீரில் குளோரின்,நிலத்தில் பாலித்தீன் என்றுஇழந்தபின்தான்தெரிந்ததுநாம் சிதைத்ததுஇயற்கையை மட்டுமல்லநம் வாழ்க்கையையும் என்று!எங்கும் மாசு,எதிலும் மாசுவிண்வரை பரவிஓசோன் ஓட்டைபேராசை கொண்டமிடாஸ் போல் பிளாஸ்டிக் அரிசிக்குப்பின் தான் விழித்தேன்!இயன்ற வரை முயன்று இயற்கையை மீட்பேன்!
0 Comments