Header Ads Widget

15000ரூ உள்ளே வாங்கும் 5 பக்காவான மொபைல் போன்கள் | 5 Mobiles you should buy under 15,000 in India in Tamil | Tech Blooming Tamilan

 சராசரியாக 15000ரூ அதிக சாமானியமான மக்கள் வாங்கும் மொபைல் போனின் விலை ஆகும், இதன் காரணமாகவே இந்த விலையில் நூற்றுக்கணக்கான மொபைல் போன்கள் பலதரப்பட்ட நிறுவனத்திடமிருந்து நமக்கு கிடைக்கிறது. ஆனால் அதிலும் சிறந்த "15000ரூ  உள்ளே வாங்கும் 5 பக்காவான மொபைல் போன்கள்" பற்றி இந்த பதிவில் காண்போம்.

1. ரெட்மி நோட் 9 ப்ரோ (Redmi Note 9 Pro) :


Credit : Third party Image Reference4GB+64GB - ₹13,999

இந்தியாவின் தலைசிறந்த நிறுவனமான ரெட்மி இடமிருந்து புதியதாக சில நாட்களுக்கு முன் களமிறங்கிய ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 9 ப்ரோ (Redmi Note 9 Pro) ஆகும். உங்களுடைய பட்ஜெட் 14,000 எனில் ரெட்மி நிறுவனத்திடமிருந்து இது உங்களுக்கு ஒரு பொருத்தமான மொபைல் போன் ஆகும்.

--நிறைகள்:

  1. பின் பக்கம் 4 கேமராவை கொண்ட அதிலும் முதன்மை கேமரா 64 MP கொண்ட அருமையான கேமரா தொகுப்பு.
  2. கார்னிங் கொரில்லா கிளாஸ்  5 (Corning Gorilla Glass 5) கண்ணாடி இருப்பதால் மற்றதை ஒப்பிடுகையில் அதிக உறுதித்தன்மை கொண்டது.
  3. 492 மணிநேரம் தாங்ககூடிய மிக பெரிய 5020 mAh Battery இதனுள் உள்ளது.
  4. புதிய Android ஆப்ரேட்டிங் சிஸ்டமான Android 10 ஐ கொண்டுள்ளது.
  5. அதிவேகமாக Charge ஏறும் 18 வாட்  Fast Charger Box சினுள்ளேயே உள்ளது.

--குறைகள்:

  1. இந்த விலைக்கு வெறும் நான்கு ஜிகா பைட் ரேம் மட்டுமே தருகின்றனர்.
  2. Display வின் தன்மை இன்னும் சிலதை ஒப்பிடும்பொழுது இது குறைவு.
2. சாம்சங் காலக்சி எம் 30 எஸ் (Samsung Galaxy M30S) :


credit: third party image reference

4GB+64GB - ₹14,999

சைனீஸ் பொருட்கள் வேண்டாம் என்பவர்களுக்கு ஒரு சிறந்த சாய்ஸ் இந்த மொபைல் ஆகும். 15,000க்கு ஒரு சிறந்த மொபைல் இதுவாகும்.

--நிறைகள்:

  1. நம்ம பாத்ததுலேயே மிக பெரிய பேட்டரியான 6000 mAh பேட்டரியை கொண்டுள்ளது.
  2. நம் பட்டியலில் சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே கொண்டது.


--குறைகள்:

  1. வெறும் மூன்று கேமராக்கள் அதுவும் 48 MP மட்டுமே உள்ளது.
  2. சிறிது பழைய Android 9 மட்டுமே உள்ளது.
3.விவோ Z1 ப்ரோ (Vivo Z1 Pro) :
 

                                                         credit: third party image reference

4GB+64GB - ₹13,990 | 6GB+64GB - ₹14,990

விவோவிடமிருந்து இந்த விலைக்கு அதிகமான வேகம் கொண்ட மொபைல் இதுவாகும்.

--நிறைகள்:

  1. மிக பெரிய 5000 mAh பேட்டரி இதனுள் உள்ளது.
  2. அதிகமான 6 ஜிகாபைட் (GB) ரேம் கொண்டுள்ளது.
  3. முன்பக்க கேமரா அதிகமான 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது

--குறைகள்:

  1. வெறும் மூன்று கேமராக்கள் அதுவும் 16 MP மட்டுமே உள்ளது.
4. ரியல்மீ 6 (Realme 6) :


credit: third party image reference

4GB+64GB - ₹14,999

ஓப்போவிடமிருந்து வந்த ஒரு நிறுவனமே ரியல்மீ ஆகும்.இதனது சிறப்பம்சங்களை இப்பொழுது காண்போம்.

--நிறைகள்:

  1. பின் பக்கம் 4 கேமராவை கொண்ட அதிலும் முதன்மை கேமரா 64 MP கொண்ட அருமையான கேமரா தொகுப்பு.
  2. 30 வாட் உடைய அதிவேக சார்சிங்
  3. 90 ஹெர்ட்ஸ் ஸ்மூதான டிஸ்ப்ளே
  4. சைடு விரல்ரேகை ஸ்கேனிங்

--குறைகள்:

  1. வெறும் 4300 mAh பேட்டரி
  2. அதிக வெப்பத்தை உமிழ்வதாக சில இடங்களில் புகார்.
5. ரியல்மீ நார்சோ 10 (Realme Narzo 10) :



credit: third party image reference

4GB+128GB - ₹11,999

இந்த வரிசையிலேயே மிக விலைகுறைந்த மொபைல் இதுதான் அதுவும் வெறும் 12,000 மட்டுமே.

--நிறைகள்:

  1. அதிகமான 128 ஜிகாபைட் (GB) மெமரி
  2. பின் பக்கம் 4 கேமராவை கொண்ட அதிலும் முதன்மை கேமரா 48 MP கொண்ட அருமையான கேமரா தொகுப்பு
  3. மிக பெரிய 5000 mAh பேட்டரி இதனுள் உள்ளது.

--குறைகள்:

  1. இந்த விலைக்கு வெறும் நான்கு ஜிகாபைட் (GB) ரேம் மட்டுமே தருகின்றனர்.
  2. டிஸ்ப்ளேவின் தன்மை இன்னும் சிலதை ஒப்பிடும்பொழுது இது குறைவு.
இது போல் மற்ற postகளுக்கு இங்க கிளிக் பண்ணுங்க

Post a Comment

0 Comments