இந்த பதிவில் காணும் எந்த வலைதளமும் Sponsored பதிவு அல்ல.
1.ZoomQuilt:
ZoomQuilt இது ஒரு காமெடியான வலைத்தளம் ஆகும். போர் அடிக்கும் நேரத்தில் இந்த வலைதளத்தை open செய்யுங்க அதில் தானாக ஒரு visual video ஓடிகொண்டிருக்கும். அந்த வலைதளத்தை கடைசி வரை பார்த்தவங்க கீழே கம்மெண்ட் பண்ணுங்க.
2.Pixabay:
Youtube சேனல் அல்லது வலைத்தளம் வைத்திருப்பவர்களா நீங்கள்? இந்த வலைத்தளம் உங்களுக்குத்தான். Copyright பிரச்சினை இல்லாமல் High Quality (HD) ஆன புகைப்படங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்ய இந்த வலைதளத்தை உபயோகிங்க. Youtube சேனல் அல்லது வலைத்தளம் மட்டுமின்றி மற்ற எந்த இடத்தில்லும் நீங்கள் இதை உபயோகிக்கலாம்.
3.Savefrom:
Youtubeஇல் இருக்கும் videoவை download பொத்தானின் மூலம் பதிவிறக்கம் செய்தால் அதை மற்ற யாருக்கும் பகிர முடியாதல்லவா? வேண்டுமென்ற Qualityயில் Youtube மற்றும் மற்ற வலைதளங்களில் இருக்கும் videoக்களை download செய்ய இதை உபயோகிங்க.
4.TinEye:
எல்லோரும் type பண்ணி ஸர்ச் பண்ணி Image எடுத்திருப்போம். ஆனா, Imageஅ ஸர்ச் பண்ணி அது சம்பந்தமான தகவல்களை கொடுக்க கூடியதுதான் இந்த Tin Eye. வித்தியாசமான Technology try பண்ணி பாருங்க.
5.10 Minute Mail:
பெயர் தெரியாத வலைதளங்களில் உங்கள் Email-id கொடுக்க தயக்கமா? கொஞ்ச நேரத்திற்கு மட்டும் தயாராகும் ஒரு Email-id இருந்தால் எப்படி இருக்கும். அதற்குதான் இந்த வலைத்தளம்.
இதுபோல் மற்ற Post களுக்கு கிளிக் பண்ணுங்க
0 Comments