Home
Privacy Policy
Terms & Conditions
Sitemap
Contact Us
Professional Writer
Header Ads Widget
Home-text
Features
_கட்டுரை
_கவிதை
_பேச்சு (ARTICLE)
Our YouTube Channels
_Tech Crimson
_Professional Speaker
Home
கவிதை
மௌனம் -கவிதை MOUNAM KAVITHAI
மௌனம் -கவிதை MOUNAM KAVITHAI
Anonymous
August 06, 2020
உலகோர்க் கெல்லாம்
பொது மொழியாய்
உயர்ந்த ஞாநியரின்
திரு வழியாய்
சந்தோஷ உணர்வின்
வெளிப்பாடாய்
சந்தர்பங்களில்
சங்கடங்களால்
பேசிடும் வார்த்தையே மௌனம்!
நசுக்கப்பட்ட இனத்தின் மௌனம்
காட்டில் மறைத்த கனலே என்பேன்!
இரவின் மௌனம்
விடியலின் சுகந்தம்
பூக்கள் பேசிடும்
புகழ் பெற்ற மொழி
சட்டென கலைந்தது
அலைபேசி அழைப்பால்!
Post a Comment
0 Comments
Subscribe Us
Ad Space
Most Popular
எங்கள் தமிழ்-கட்டுரை YENGAL TAMIZH-KATTURAI
September 05, 2020
எதையும் வெல்லும் என் தேசம்
August 31, 2020
ஊக்கமது கைவிடேல் பேச்சு
September 22, 2020
Labels
Amazing Website
1
Best Mobiles Under 15000
1
கட்டுரை
2
கவிதை
12
பேச்சு (Article)
8
Contact form
0 Comments