Header Ads Widget

Top 5 Mobiles Under rs:15,000/-

 Realme 7 (ரியல்மீ 7)

இதோட quick specifications பார்க்கலாம்.64 MP Primary camera,helio G95 processor,30 W காண dart charging.இதோட SAR VALUE 0.990 watt per kg தலைக்கு குடுத்துருக்காங்க .box - உள்ள sim ejector tool மற்றும் சில booklets குடுத்துருக்காங்க.TPU CASE - ம் குடுத்துருக்காங்க.FINAL - அ MOBILE.மொபைல் - க்கு 2 கலர் VARIENT MIST BLUE AND MIST WHITE.இதோட எடை தாங்க கொஞ்சம் அதிகம் 196 கிராம்.30 W காண DART CHARGER குடுத்துருக்காங்க. கூடவே TYPE-C CABLE-ம் குடுத்துருக்காங்க.வலது பக்கம் POWER BUTTON அதேதான் FINGER PRINT SENSOR-ம் கூட . மொபைல் ஓடடிஸ்ப்ளே பாத்திங்கனா 6.5 INCH FHD+ குடுத்துருக்காங்க.CORNING GORILLA 3 PROTECTION-ம் குடுத்துருக்காங்க.6 GB RAM 64 GB ROM குடுத்துருக்காங்க . இதோட BATTERY 5000 MAH கொண்டது. கிட்ட தட்ட 60 நிமிடத்திலிருந்து 65 நிமிடத்துல FULL CHARGE ஆயிரும் - னு சொல்லிருக்காங்க. அதெல்லாம் சரி கெமரா எப்படி - னு தான கேக்குறீங்க. 64 MP Primary Camera, 8 MP Ultra wide camera, 2 MP Macro Camera,2 MP Depth Camera. எல்லாம் சரி விலை என்னனு தானகேக்குறீங்க.14 ,999/-.


Redmi Note 9 Pro / ரெட்மி நோட் 9 ப்ரோ

இதோட quick specifications பார்க்கலாம். snapdragon 720 G Processor, 48 MP கொண்ட கேமரா, 6.67 inch FHD+ Display,5020 mah கொண்ட battery. MADE IN INDIA என்பதையும் கீழ MENTIONபண்ணிருக்காங்க.box - உள்ள sim ejector tool மற்றும் சில booklets குடுத்துருக்காங்க.TPU CASE - ம் குடுத்துருக்காங்க.18 W காண  CHARGER குடுத்துருக்காங்க. கூடவே TYPE-C CABLE-ம் குடுத்துருக்காங்க.
முன் பக்கம் பின் பக்கம் ரெண்டுமே KORNING GORILLA 5 PROTECTION - ம் குடுத்துருக்காங்க.வலது பக்கம் POWER BUTTON அதேதான் FINGER PRINT SENSOR-ம் கூட .4 GB RAM , 128 GB ROM குடுத்துருக்காங்கமொபைல் ஓட டிஸ்ப்ளே பாத்திங்கனா 6.67 INCH FHD+ குடுத்துருக்காங்க.  அதெல்லாம் சரி கெமரா எப்படி - னு தான கேக்குறீங்க. 48 MP Primary Camera, 8 MP Ultra wide camera, 5 MP Macro Camera,2 MP Depth Camera.FRONT SIDE-ல 16 MP AI கேமரா குடுத்துருக்காங்க.இதோட விலை 14,995/-. 

POCO M2 PRO / போகோ M2 ப்ரோ

இதோட quick specifications பார்க்கலாம். snapdragon 720 G Processor, 48 MP கொண்ட கேமரா, 6.67 inch FHD+ Display,5000 mah கொண்ட battery.box - உள்ள sim ejector tool
 மற்றும் சில booklets குடுத்துருக்காங்க.TPU CASE - ம் குடுத்துருக்காங்க.33 W காண  CHARGER குடுத்துருக்காங்க. கூடவே TYPE-C CABLE-ம் குடுத்துருக்காங்க. முன் பக்கம் பின் பக்கம் ரெண்டுமே KORNING GORILLA 5 PROTECTION - ம் குடுத்துருக்காங்க.வலது பக்கம் POWER BUTTON அதேதான் FINGER PRINT SENSOR-ம் கூட .இதோட SAR VALUE 0.914 watt per kg தலைக்கு குடுத்துருக்காங்க .
48 MP Primary Camera, 8 MP Ultra wide camera, 5 MP Macro Camera,2 MP Depth Camera.FRONT SIDE-ல 16 MP AI கேமரா குடுத்துருக்காங்க. 4 GB RAM 64 GB ROM 12,999 க்கும் 6 GB RAM 64 GBROM 13,999 - னு சொல்லிருக்காங்க.
SAMSUNG GALAXY F41 / சாம்சங் காலக்சி F41
இதோட quick specifications பார்க்கலாம். Exycnos octo core processor,64 MP கேமரா , 6000 mah கொண்ட battery, 6.4 inch FHD+ Display.box - உள்ள sim ejector tool மற்றும் சில 
booklets குடுத்துருக்காங்க.15 W காண  CHARGER குடுத்துருக்காங்க. கூடவே TYPE-C CABLE-ம் குடுத்துருக்காங்க.வலது பக்கம் power button and volume button குடுத்துருக்காங்க. 6000 mah கொண்ட battery குடுத்துருக்காங்க. இதோட SAR VALUE 0.383 watt per kg தலைக்கு குடுத்துருக்காங்க .64 MP Primary Camera, 8 MP Ultra wide camera, 5 MP Depth Camera.FRONT SIDE-ல 32 MP AI கேமரா குடுத்துருக்காங்க.  6 GB RAM 128 GB ROM . சாம்சங் ஆப்பிசியல் வெப்சைட் - ல add to cart குடுத்து ஆர்டர் பன்னுனோம்னா 14,500/- cart - ல add பண்ணாம வாங்குன்ம்னா 15,500/-

MICROMAX IN NOTE 1 / மைக்ரோமாக்ஸ் இன் நோட் 1

micromax ரொம்ப வருஷம் கழிச்சு அவங்களோட SECOND INNINGS ஆரம்பிக்குறதா சொல்லிருக்காங்க.இந்த போன் இன்னும் LAUNCH ஆகல கீழ link தரேன் போய் NOTIFY ME button - அ PRESS பண்ணி வச்சுகங்க.
நவம்பர் 24 2020  FIRST SALE நடக்க போகுது. இதோட quick specifications பார்க்கலாம். MEDIATEK HELIO G95 Processor, 48 MP கொண்ட கேமரா, 6.67 inch FHD+ Display,5000 mah கொண்ட battery.box - உள்ள sim ejector tool மற்றும் சில booklets குடுத்துருக்காங்க.18 W காண  CHARGER குடுத்துருக்காங்க. கூடவே TYPE-C CABLE-ம் குடுத்துருக்காங்க.வலது பக்கம் power button and volume button 
குடுத்துருக்காங்க.  இதோட SAR VALUE 0.570 watt per kg தலைக்கு குடுத்துருக்காங்க . 48 MP Primary Camera, 5 MP Ultra wide camera, 2 MP Macro Camera,2 MP Depth Camera.FRONT SIDE-ல 16 MP AI கேமரா குடுத்துருக்காங்க. 6 GB RAM 64 GB ROM . 10,999/-.





 
 



Post a Comment

0 Comments